மிகவும் அருமையாக உள்ளது பணத்துக்கு அதிகமாகவே தரம் உள்ளது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது தங்களிடம் சேலை வாங்க ஆரம்பித்த பிறகு உள்ளூரில் கடைக்கு சென்று சேலை வாங்குவது இல்லை தங்களிடம் தரமும் விலையும் வண்ணங்களும் டிசைன்களும் மிகவும் அருமையாக உள்ளது வேறு எங்கு வாங்கினாலும் தங்கள் தயவுசெயலைகளுக்கு ஈடு இணையாக இருப்பது இல்லை தங்களிடமே கடந்த நான்கு மாதங்களுக்குள் 10 சேவைகளுக்கு மேல் வாங்கி உள்ளேன் அவ்வளவு திருப்தியாகவும் மன நிறைவாகவும் மீண்டும் மீண்டும் வாங்க தூண்டும் அளவிலும் தங்கள் தயாரிப்புகள் உள்ளன வாழ்க வளமுடன் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்