அணைந்து சேலைகள் அருமை சும்மா வீடியோ பார்க்கலாம் சாரி வாங்க கூடாது என்று நினைத்து தான் பார்க்கிறது ஆனால் எப்படி எடுக்காமல் இருக்கிறது sarees colours rate and quality சனி ஞாயிறு மட்டும்தான் live பார்க்கிறேன் July la மட்டுமே 5 sarees வாங்கிட்டேன் இன்று 2 sarees order போட்டு iruken